இன்றைய ராசிபலன். 12.10.2014

Untitled-1மேஷம்
இன்றையதினம் சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். கத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றையதினம் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். கத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கத்தில் உயரதிகாரிகள் சில முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
இன்றையதினம் கணவன்மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில் நீலம்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். கத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. கத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க்,க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண்,வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
ராசி குணங்கள்
மீனம்
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்

Leave a Reply