ஒவ்வொரு ஆண்டும் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் ரக்ஷா பந்தன் என்ற திருநாள் கொண்டாடப்பட்டு வருவது என்பது தெரிந்ததே
குறிப்பாக வடநாட்டினர் கொண்டாடி வரும் இந்த திருநாளை தற்போது தமிழகம் உள்பட தென் நாட்டில் உள்ளவர்களும் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நாளின் போது தாங்கள் சகோதரர் மற்றும் சகோதரி ஆக நினைப்பவர்களுக்கு கையில் ராக்கி கட்டும் நிகழ்வு நடக்கும் என்பதும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் வழியாக இன்றைய நாள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
அனைவருக்கும் நமது உளங்கனிந்த ரக்ஷா தின வாழ்த்துக்கள்