ஐபிஎல் தொடரில் இன்று சென்னை – மும்பை மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை – மும்பை மோதல்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்;

இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்யவில்லை;

விளையாடிய 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி