புதிய உச்சத்தில் முட்டை விலை

நாமக்கலில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை அதிகரித்துள்ளது.

முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ₨5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.