இன்று கார்த்திகை தீபம்

சுபமங்களகரமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பவுர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதால் மகா தீப திருநாளானது பெரிய கார்த்திகை  என்றும் அண்ணாமலை தீபம் என்றும் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது என்பது உலகம் முழுவதும் உள்ள  நடைமுறை. இதனால் துன்பங்கள் எனும் இருள்  நீங்கி இன்பங்கள் வாழ்வில் பெருகும் என்பது நம்பிக்கை.

Leave a Reply