ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டி யார் யாருக்கு?
ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன
இந்த தொடரில் இதுவரை லக்னோ அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது
டெல்லி அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது
இன்று லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும்.