கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து 20% சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர உள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் ஒருசில நாட்களில் குறையும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்று விற்பனையாகி வருகிறது
இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது