பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது

இதனையடுத்து நேற்றைய விலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகிறது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 99.96 என்று விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 93.26 என்றும் விற்பனையாகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் ஒரே விலையில் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது