இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது