பெட்ரோல், டீசல் விலை இன்று திடீர் உயர்வா?

பெட்ரோல் டீசல் விலை கடந்த 238 நாட்களாக மாறவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று 239 நாளாகவும் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ₹94.24 என விற்பனை ஆகி வருகிறது.