இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை: வெற்றிகரமான 101வது நாள்!

கடந்த 100 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற செய்தி பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது

அதேபோல் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது

ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னரும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.