புதுச்சேரியில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து புதுச்சேரி சட்டசபை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன