பங்குவர்த்தகம் படுவீழ்ச்சி: முதலீட்டாளர்கள் தலையில் துண்டு!

பங்கு வர்த்தகம் இன்று மீண்டும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 764 புள்ளிகள் சரிந்து 57696 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 205 புள்ளிகள் சரிந்து 17,196 என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது