மீண்டும் உயரும் பங்குச் சந்தை: முதலீட்டாளர்கள் நம்பிக்கை

மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது

இன்று சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து உள்ளது என்பதும் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்செக்ஸ் 55600 என்ற நிலையிலும் நிப்டி 16650 எனvஉம் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் கடந்த சில நாட்களாக நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் தற்போது நஷ்டத்தை தேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது