பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று என்ன ஆச்சு.. பரபரப்பு தகவல்!
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குத்தந்தை இறங்கியுள்ளது.
இன்று பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 59,820 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 17741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.