மும்பை பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன?
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று பங்குச்சந்தை கிட்டத்தட்ட ஏற்றயிறக்கமின்றி சமநிலையில் உள்ளது
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 25 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 60 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 374 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது