12.10 உச்சத்தை அடையும்
சூரிய கிரகரணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது என்றும் இந்த சூரிய கிரகணம் பகல் 12.10 உச்சத்தை அடைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது
இன்றைய சூரிய கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காணலாம். காலை 9.15 மணிக்கு தொடங்கு இந்த கிரகணம் பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது
இன்றைய சூரிய கிரகணத்திற்கு கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் என சொல்வதுண்டு
தமிழகத்தில் சூரியனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.