இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன இருக்கும் என்பது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 10 மாத கால திமுக ஆட்சியின் பலன்கள் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு, பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது