ஆணாக மாறிய பெண்ணும், பெண்ணாக மாறிய ஆணும் செய்த திருமணம்
[carousel ids=”78613,78614,78615,78616,78617,78618″]
ஆணாக மாறிய பெண்ணும், பெண்ணாக மாறிய ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அபூர்வ நிகழ்வு ஓன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 18 வயது ஜாஸ்மின் மெரினோ என்ற பெண், பிறப்பால் ஆணாக இருந்தவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.
அதேபோல் கனடாவை செரெந்த 24வது ரியான் என்பவர் பிறப்பால் பெண். இவரும் அறுவை சிகிச்சை மூலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாறினார்.
இந்நிலையில் இருவரும் ஆன்லைன் மூலம் தொடர்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மற்ற தம்பதி போலவே இல்லற வாழ்வில் திருப்தியாக இருப்பதாகவும், விரைவில் செயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary: Transgender couple who were both born the opposite sex and fell in love after meeting online reveal they are planning to have kids together – using his eggs and her sperm