உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி

sc

இந்திய உச்சநீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Senior Court Assistant (Senior Translator), Court Assistant (Junior Translator)பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: No. F.6/2014-SCA(I)
புதுதில்லி, தேதி. 20.12.2014
பணி இடம்: தில்லி

பணி: Senior Court Assistant (Senior Translator)
காலியிடங்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4600
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Court Assistant (Junior Translator)
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34800 + தர ஊதியம் ரூ.4200
வயது வரம்பு: 20.01.2015 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Registrar (Admn. I), Supreme Court of India, New Delhi-110201

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://supremecourtofindia.nic.in/outtoday/translation என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply