திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்க்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் முன்னிலை விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

திரிபுரா
மார்க்கிசிஸ்ட் கட்சி 17 தொகுதிகளிலும், பா.ஜ.க. 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. இங்கு பாஜக ஆட்சி அமைக்கின்ரது.

நாகலாந்து
பா.ஜ.க. 32 தொகுதிகளிலும், என்.பி.எஃப். 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சியே

மேகாலயா
என்.பி.பி. 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், மற்றவை 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இங்கு எந்த மாநிலத்திற்கும் பெரும்பான்மை இல்லை என்பதால் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க தீவிரமுயற்சிகள் எடுத்து வருகின்றன.

Leave a Reply