ரஜினி வீடியோவை திடீரென நீக்கிய டுவிட்டர்: அதிர்ச்சி தகவல்

ரஜினி வீடியோவை திடீரென நீக்கிய டுவிட்டர்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது திடீரென டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

தங்களது விதிமுறைக்கு எதிரானது என கூறி டுவிட்டர் நிறுவனம் ரஜினியின் வீடியோவை நீக்கியுள்ளதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் மூன்றாவது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தது தங்களது விதிமுறைக்கு எதிரானது என டுவிட்டர் விளக்கம் கோரியுள்ளது

கொரோனா தடுக்க ஊரடங்கு உத்தரவை ஆதரித்து ரஜினி வெளியிட்ட வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply