43 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்குகிறார் எலான் மஸ்க்!

43 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்குகிறார் எலான் மஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தையும் தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்க உள்ளார் என்ற தகவல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான டுவிட்டரில் வலைதளத்தை 43 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது