2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் 2 தோஸ் கட்டாயம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக திருப்பதி கோவிலில் தினமும் 8 ஆயிரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்றும் மேலும் தரிசனத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வைரஸ்கள் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்தாலும் தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.