அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் ”விவேக் ஹலிகிரே மூர்த்தி” அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். ஹர்வர்டு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் இவர், டாக்டர்கள் ஃபார் அமெரிக்கா’ என்ற அமைப்பின் தலைவராக திகழ்கிறார். அமெரிக்கா,மட்டுமின்றி இந்தியாவிலும் எச்ஐவி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார்.