உணவு டெலிவரி செய்ய ரோபோட்டுக்களை பயன்படுத்து உபேர்
உபேர் நிறுவனம் உணவு டெலிவரி செய்ய ரோபோட்டுக்களை பயன்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அமெரிக்காவில் உள்ள இரண்டு நகரங்களில் சோதனை முயற்சியாக உணவு டெலிவரி செய்வதற்கு ரோபோட்டுக்களை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு பகுதிகளில் இந்த சோதனை முயற்சி நடப்பதாகவும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக ரோபோட்டுக்களை உணவு டெலிவரி செய்ய பயன்படுத்தப்படும் என்றும் உபேர் நிறுவனம் கூறியுள்ளது
ரோபோட்டுக்கள் மூலம் உணவு டெலிவரி செய்தால் உணர்வு டெலிவரி செய்யும் நபர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது