மூன்றாம் கலைஞருக்கு திடீரென பொங்கிய கோபம் ஏன் தெரியுமா?

மூன்றாம் கலைஞருக்கு திடீரென பொங்கிய கோபம் ஏன் தெரியுமா?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் குறிவைக்கப்பட்டு மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று புதுக்கோட்டை அருகேயுள்ள ஆலங்குடி என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலையின் தலை சேதப்படுத்தப்பட்டது

மர்ம நபர்களின் இந்த செய்கைக்கு திமுக உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் தனது டுவிட்டரில் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் அடுத்த வாரிசு என்றும், மூன்றாம் கலைஞர் என்றும் கூறப்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில் இதுகுறித்து பொங்கியெழுந்துள்ளார். அவர் கூறியதாவது:

 

Leave a Reply