சன்னிலியோன் பிறந்த நாளில் 39 யூனிட் ரத்த தானம் செய்த ரசிகர்கள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து அவரது பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் 39 யூனிட் ரத்தத்தை தானமாக செய்துள்ளனராம்
இதுகுறித்து பதிவு செய்துள்ள சன்னிலியோன் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்
மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்து தானும் இன்று ரத்ததானம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது