உங்களுக்குள் 14 லோகங்கள் !!! ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் . நாம் ஈசா ரூபம் என்பதால் நம் உடலில் அந்த லோகங்களுக்கு உரிய பகுதியை பார்ப்போம் .
1.அதலலோகம் —- உள்ளங்கால்
2.விதலலோகம் —- கணுக்கால்
3.சுதலலோகம் —— முழங்கால்
4.நிதல லோகம் — முழங்காலுக்கு மேல்
5. ஊரு லோகம் — வலதுமேல் தொடை(கிட்னி வரை )
6.தராதலம் ———- இடது மேல் தொடை(கிட்னி வரை )
7.ராசாதலம் ——– குய்யம்
8.பாதல லோகம் —- இடை
9.பூலோகம் ——– நாபி ( தொப்புல் )
10.சுவர்க்க லோகம் — இதயம்
11.மகா லோகம் —– தோல்
12.ஜன லோகம் —– முகம்
13.தவ லோகம் —— நெற்றி
14. சத்ய லோகம் — சிரசு சிவயோகத்தில் தாமே ஈசனாக மாறும் தவமுரையை கற்ற சித்தர்கள் உள்ளங்காலில் இருந்து தலை உச்சி வரை ( அதலம் லோகம் முதல் தவலோகம் வரை தவம் செய்து பின் சத்ய லோகம் புகுவர்) தவம் செய்து கர்ம வினைகள் அற்ற ஆன்மாவாய் தானே ஈசனாக மாறுவார்கள் . நீங்களும் இதை பின்பற்றி தவ சக்தியால் சிவரூபம் ஆகலாம் .