நீண்ட வருடங்களுக்கு பின் அம்மாவை சந்தித்து ஆசி பெற்ற உபி முதலமைச்சர்

நீண்ட வருடங்களுக்கு பின் அம்மாவை சந்தித்து ஆசி பெற்ற உபி முதலமைச்சர்

உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது தாயாரை சந்தித்து காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளார்

இதுகுறித்த எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. அவர் பல ஆண்டுகளாக பார்க்காமல் இருந்த அம்மாவை நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் இது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

மேலும் அவர் தான் படித்த பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கும் தனது வணக்கத்தைச் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது