மத வழிபாட்டு தலங்களில் உள்ள ஸ்பீக்கர்கள் நீக்கம்: உபி அரசு அதிரடி
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் உள்ள ஸ்பீக்கர்கள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உபி மாநிலத்தில் 10 ஆயிரத்து 900 ஸ்பீக்கர்கள் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ளதாக கூறி நீக்கப்பட்டுள்ளது
கடந்த 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த ஸ்பீக்கர்கள் நீக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து அந்த மத வழிபாடுகளில் உள்ள ஸ்பீக்கர்களை நீக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன