உருகாத வெண்ணையுடன் ஆஞ்சநேயர்

1747075467_2012-03-26_04-04-23

திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலில் கிழக்கு வாசலில், பெருமாள் சந்நிதிக்கு முன்னால் ஆஞ்சநேயர் சந்நிதி கொண்டிருக்கிறார். இவர் மேல் பூசப்படும் வெண்ணெய் கடும் வெயில் காலத்திலும்கூட உருகுவது இல்லை. அத்துடன் கெட்டுப் போவதும் இல்லை; அந்த வெண்ணெயின் மீது ஈயோ, எறும்போ மொய்ப்பதும் இல்லை.

1934ல் இந்தக் கோயிலில் பயங்கரதீ விபத்து ஏற்பட்டபோதும்கூட, அனுமன் திருமேனியில் இருந்த வெண்ணெய் உருகாமல் கெட்டியாக இருந்ததாம். இந்த நிகழ்வு, அனைவரையும்
ஆச்சர்யப்படவைத்தது.

Leave a Reply