பீட்டாவுக்கு எதிராக அமெரிக்காவிலும் எதிர்ப்பு குரல்

பீட்டாவுக்கு எதிராக அமெரிக்காவிலும் எதிர்ப்பு குரல்

பீட்டா என்பது விலங்குகளின் நலனுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு அமைப்பு என்றுதான் இதுவரை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் பீட்டாதான் பல விலங்குகளை கொன்றுள்ளது என்பது தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

பீட்டாவுக்கு எதிராக நடைபெற்று வரும் தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக உலகின் பல முலைகளில் உள்ளவர்கள் பீட்டா குறித்து இண்டர்நெட்டில் தேடிய தகவல்களின் அடிப்படையில் பீட்டா விலங்குகளின் உண்மையான எதிரி என்று தெரிய வந்துள்ளது.

எனவே பீட்டாவுக்கு எதிராக தமிழக மக்கள் மட்டுமின்றி தற்போது அமெரிக்கர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் பீட்டாவுக்கு எதிராக பல்வேறு போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply