அமெரிக்க அதிபர் – உக்ரைன் அதிபர் திடீர் சந்திப்பு: ரஷ்யா அதிர்ச்சி!
அமெரிக்க அதிபர் ஜோபைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது உக்ரைன் நாட்டிற்கு அதிக ஆதரவு தர வேண்டும் என்றும் ஆயுதங்கள் மற்றும் பணம் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும் நேட்டோ படைகளும் நிச்சயம் உதவி செய்யும் என்றும் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் நாட்டை கண்டிப்பாக பாதுகாக்கும் என்றும் அமெரிக்க அதிபர் , உக்ரைன் அதிபரிடம் மோடி உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது