ஆப்கனை விட்டு வெளியேறியது அமெரிக்க படைகள்!

கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் வலம் வந்து கொண்டு இருந்தது என்பதும் நம் நாட்டில் உள்ள பல தீவிரவாதிகள் முகாமை அழித்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தாலிபான் ஆப்கனை கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டுமென கெடு விதித்தது

அமெரிக்க படைகள் இந்த கெடுவை ஏற்றுக்கொண்டதை அடுத்து படிப்படியாக கடந்த சில நாட்களாக வெளியேறி வந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது