தமிழகத்தில் வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.

பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

மேலும், திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். துக்க நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது