வைகுண்ட ஏகாதசி ராப்பத்து திருவாய்மொழி – முதல்திருநாள்
அதிகாலை 3.45 மணி : நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து (விருச்சிக லக்னத்தில் புறப்பாடு)
காலை 5.00 மணி : பரமபதவாசல் திறப்பு (லக்னப்படி)
காலை 5.15 மணி : திருக்கொட்டகை பிரவேசம்
காலை 6.30 மணி : சாதராமரியாதை
காலை 7.30 மணி : திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
காலை 7.30-8.15 மணி : அலங்காரம் அமுது செய்ய திரை
காலை 8.15 – மாலை 6.00 மணி : பொதுஜன சேவை
மாலை 6.00 – இரவு 8.00 மணி : அரையர் சேவை (பொதுஜன சேவையுடன்)
இரவு 8.00-9.00 மணி : திருப்பாவை கோஷ்டி
இரவு 9.00 மணி – 10.00 மணி : வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
இரவு 10.00 மணி- 11.30 மணி : உபயக்காரர் மரியாதை – பொதுஜன சேவையுடன்
இரவு 11.30 மணி : புறப்பாட்டுக் குதிரை
இரவு 12.00 மணி : திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
22.12.2015 அதிகாலை 1.15 மணி : வீணைவாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்
அரையர் சேவை
“உயர்வற” பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி – முதல்பத்து – 110பாசுரங்கள் பரமபத வாசல் திறப்பு நேரம் காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் பரமபதவாசல் திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை
காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.