22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் தமிழ் நூல்!

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் தமிழில் எழுதப்பட்ட நிலையில் இந்த நூல் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்பட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.