ரூ.300 கோடி டீலை வேண்டாமென ஒதுக்கிய போனிகபூர்!

வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதே பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று முன்வந்தது.

அந்த நிறுவனம் போனி கபூரிடம் ரூபாய் 300 கோடி வரை பேரம் பேசியதாகவும் ஆனால் அந்த படத்தை ஓடிடியில் கொடுக்க முடியாது என உறுதிபட கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன