புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் ரெஸிடென்ட் பணி

jipmer

மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 116 சீனியர் ரெஸிடென்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No. Admn-I/SR/1(1)/2014

தேதி: 20.03.2015

காலியிடங்கள்: 116

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Anesthesiology – 23

2. Anatomy – 04

3. Biochemistry – 03

4. Blood Transfusion Medicine – 02

5. Dentistry – 02

6. Dermatology – 01

7. E.N.T – 02

8. Forensic Medicine – 02

9. General Medicine – 10

10. General Surgery – 14

11. Geriatric Medicine – 01

13. Microbiology – 01

14. Obst & Gynaec – 10

15. Ophthalmology – 02

16. Orthopedics – 03

17. Pediatrics – 06

18. Pathology – 01

19. Pharmacology – 02

20. Physiology – 04

20. PMR – 01

21. Psychiatry – 02

22. Pulmonary Medicine – 04

23. Radio-Diagnosis – 04

24. Radiotherapy – 01

25. Gastro-Medicine – 05

26. Nuclear Medicine – 06

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் அல்லது பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 17.04.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்ரு ரூ.250. இதணை Accounts Officer, JIPMER, Puducherry-06 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பணிக்கும் நடைபெறும் தனித்தனியாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் காலை 8.30 மணிக்குள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Hunter Theatre, Ground Floor, Institute Block, JIPMER, Puducherry-06

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply