அடிக்கடி வேலை மாற்றம் அல்லது வேலை கிடைக்காத சூழ்நிலை மற்றும் வியாபாரம், தொழிலில் தேக்கம் போன்றவை இருப்பின், வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில வடக்கு முகமாக மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு அதில் சில காய்ந்த துளசி விதைகளை இட்டு விளக்கேற்றி வர தொழில் மற்றும் வேலை விஷயத்தில் வெகு வேகமாக முன்னேற்றம் காணலாம். தேவை முடியும் வரை தொடர்ந்து செய்து வரலாம்.