ஒரே பைக்கில் பயணம் செய்த 6 பேர்: காவல்துறை கடும் கண்டனம்!
பைக் என்றால் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே போக முடியும் என்பதும் குழந்தைகளாக இருந்தால் மூன்று பேர் போகலாம் என்பதும் தெரிந்ததே
ஆனால் ஒரே பைக்கில் 6 பேர் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மும்பையில் ஒரு பைக்கில் 6 பேர் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இதில் வண்டியை ஓட்டும் நபரின் தோளில் ஒருவர் உட்கார்ந்து இருந்தது தான் நகைச்சுவையின் உச்சம்
இந்த வீடியோவை பார்த்த மும்பை போலீஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
Heights of Fukra Panti 6 people on one scooter @CPMumbaiPolice @MTPHereToHelp pic.twitter.com/ovy6NlXw7l
— Ramandeep Singh Hora (@HoraRamandeep) May 22, 2022