சிங்கத்திடம் சேட்டை செய்த மிருகக்காட்சி சாலை ஊழியர்: விரல் துண்டான பரிதாபம்
மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் சிங்கத்திடம் சேட்டை செய்ததை அடுத்து அவரது விரல் துண்டானால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜமைக்கா நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக மிருகக்காட்சிசாலையில் ஊழியர் ஒருவர் சிங்கத்திடம் கையை கூண்டில் விட்டு சேட்டை செய்தான்
அப்போது திடீரென அவரது கையை சிங்கம் கடித்தது. இதனால் அவரது இரண்டு விரல்கள் துண்டானது
இதை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர் முதலில் இதை காமெடி என்றே நினைத்தேன் அதன் பிறகுதான் அதன் சீரியஸ் தெரிந்தது என்று கூறினார்