லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் நயன்தாராவுடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதில் ஈஸ்டர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈஸ்டர் தினம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தினம் என்றும் அதில் விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டுள்ளார்