நேற்று இரவு திடீரென விஜய்யை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சந்தித்தது தமிழகம் மற்றும் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
இந்த சந்திப்பின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார் என்பது இந்த புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy @actorvijay with Hon'ble Puducherry Chief Minister Thiru. N. Rangasamy @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/mGAHxvgUFP
— N Anand (@BussyAnand) February 5, 2022