விஜய்சேதுபதிக்கு தடை வருமா?

விஜய்சேதுபதிக்கு தடை வருமா?

ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய்சேதுபதி தனது ஜூங்கா படத்திற்காக சாயிஷா உள்பட படக்குழுவினர் அனைவரையும் போர்ச்சுக்கள் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றுள்ளதால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது

வேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் இந்த படக்குழு புறப்பட்டு சென்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Leave a Reply