விநாயகருக்கு படைத்த வித்தியாசமான தேங்காய்!

hqdefault (1)

சிங்கம்புணரி-திருப்புத்தூர் ரோட்டில் சிவபுரிப்பட்டி விலக்கு ரோடு அருகே வயிற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள பெரிய விநாயகர், ஏழு தலை கொண்ட நாகராஜா உள்ளனர். உள்ளூர் பக்தர்கள் தவிர,இந்த வழியாக வானங்களில் செல்வோர் இங்கு இறங்கி விநாயகரை கும்பிட்டு தேங்காய் உடைத்து செல்வர். சிங்கம்புணரி பகுதியில் தென்னை சாகுபடி அதிகம் உண்டு. யாரோ ஒரு விவசாயி தென்னை மரத்தில் கொம்பு முளைத்த தேங்காய் விளைந்துள்ளது. இந்த வித்தியாசமான காயை சிவபுரி விநாயகர் முன் கொண்டு வந்து வைத்து நேர்த்தி செலுத்தியுள்ளார். இதை பக்தர்கள் பார்த்து சென்றனர்

Leave a Reply