காவிரி தீர்ப்பு குறித்து விஷால் கூறியது என்ன தெரியுமா?
காவிரி தீர்ப்பு குறித்து சமீபத்தில் கமல், ரஜினி உள்பட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது விஷாலும் தனது பங்குக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:
மேல்முறையீட்டுக்கு வழி இல்லாத நிலையில், குறைந்தபட்சம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவில் கர்நாடகா அரசு நீரை திறந்துவிடுவதையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்
இவ்வாறு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.