வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வாக்களிக்கலாமா? தலைமை தேர்தல் ஆணையர்

வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வர வாய்ப்பு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

இதற்கான தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி உடன் இணைந்து ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த பரிசோதனைகள் விரைவில் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த முறை இந்தியாவில் அமலுக்கு வந்தால் 90 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply