முதல்வரின் நெருங்கிய உறவினரின் மனைவிக்கு வாரன்ட்: அமலாக்கத்துறை அதிரடி
முதலமைச்சரின் நெருங்கிய உறவினருக்கு அமலாக்கத்துறை வாரண்ட் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி என்பவரின் மனைவிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த மிகப் பெரிய ஊழலில் அவர் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் இதனையடுத்து அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்